வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ... அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு
கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3
நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.
(அ.நி.எண் 3
/ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு
வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இ) இவ்விடுப்பினை
அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண்.118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை
நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது.
ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித
எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...