Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக பட்ஜெட் 2016-17:7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

          சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 
          அப்போது அவர் கூறுகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
 
தமிழக பட்ஜெட் 2016-17-ல் துறை வாரியாக நிதி ஒதுக்கீடுவிவரம்:

* மாநில உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
* மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு ரூ.396 கோடி ஒதுக்கீடு
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு.
* மின்துறைக்கு ரூ.13,856 கோடி ஒதுக்கீடு
* சிறைத் துறைக்கு ரூ.282.92 கோடி நிதி ஒதுக்கீடு
* நீதி நிர்வாகத்துக்கு ரூ.993.24 கோடி நிதி ஒதுக்கீடு
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி ஒதுக்கீடு
* தோட்டக்கலை துறைக்கு ரூ.518 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத் துறைக்கு ரூ.743.79 கோடி நிதி ஒதுக்கீடு
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண் துறைக்கு ரூ.1,680 கோடி நிதி ஒதுக்கீடு
* மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9,073 கோடி நிதி ஒதுக்கீடு
* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1,220.28 கோடி நிதி ஒதுக்கீடு
* தீயணைப்புத் துறைக்கு ரூ.230.07 கோடி நிதி ஒதுக்கீடு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive