தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரிகளையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன
. அகில இந்தியபொது நுழைவுத்தேர்வு தொடர்பான சிக்கல் தீர்ந்ததால், மே 26 முதல், அரசு மருத்துவ கல்லுாரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.
விண்ணப்பங்கள் வினியோகம், நேற்றுடன் முடிந்தது.நேற்று வரை, 24,100 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில், 32 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். 'பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...