Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை 'டான்செட்'நுழைவு தேர்வு

          அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20 இடங்களில் நடக்கிறது.


எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நாளை துவங்குகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நாளையும்; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு நாளை மறுநாளும் தேர்வு நடக்கிறது.

இதில், எம்.பி.ஏ.,வுக்கு, 14 ஆயிரத்து, 568 பேர்; எம்.சி.ஏ., படிப்புக்கு, 6,323 பேர்; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 17 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive