தமிழகத்தில் வாக்காளர்பட்டியல்செம்மைப்படுத்தும் பணியை(நேஷனல்எலக்டர் ரோல்பியூரிபிகேஷன்)ஜூன் 11ல் துவங்க வேண்டும்'
என தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம்வாக்காளர்பட்டியல்வெளியிடப்படும். பின்னர் அதுமீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு, செப்டம்பர்முதல் வாரத்தில் மீண்டும் வாக்காளர்பட்டியல்வெளியிடப்படும். கடந்த மே16ல்சட்டசபைதேர்தல் நடந்தது. இதற்காகஅதற்குமுன்பு இறுதிவாக்காளர்பட்டியல்வெளியிடப்பட்டது. செம்மைப்படுத்தும்பணி தற்போது இறுதிவாக்காளர் பட்டியலில்,பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம்உள்ளிட்டபணிகளைஜூன் 11ல்துவங்க வேண்டும்.இதை வாக்காளர்பதிவுஅலுவலர்களாக(எலக்ட்ரோல்ரிட்டர்னிங்ஆபீஸர்)உள்ளஆர்.டி.ஓ.க்கள்ஆய்வுசெய்துஅந்த அறிக்கையை, மாவட்டகலெக்டர்களிடம்சமர்ப்பிக்க வேண்டும்.அதற்கு பின் செம்மைப்படுத்தும்பணிகள்துவங்கும்.
இறுதிபட்டியல்: பின், செப்டம்பர்இறுதியில்இறுதிவாக்காளர் பட்டியல்தேர்தல்ஆணையத்தின்ஒப்புதலில் பேரில்வெளியிடப்படும். இதற்கானஉயரதிகாரிகள்பங்கேற்றஆய்வுக்கூட்டம்திண்டுக்கல்லில் நடந்தது.இதில் கலெக்டர் ஹரிஹரன், நேர்முகஉதவியாளர்அருண்சத்யா, தேர்தல் தாசில்தார்சுரேஷ்கண்ணன் பங்கேற்றனர். கலெக்டர்கூறியதாவது: தமிழகத்தில் வீடு வீடாகச்சென்று வாக்காளர்பட்டியல்செம்மைப்படுத்தும்பணியில்வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள்ஈடுபடஉள்ளனர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பைபயன்படுத்தி தங்களைபதிவுசெய்துகொள்ளலாம், என்றார
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...