உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறுவிடுப்பைஒன்பது மாதமாகஅறிவிக்க,பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறைஅதிகாரிகள்,அரசுக்குபரிந்துரைசெய்துள்ளனர். அரசு துறைகளில்பணிபுரியும் பெண்கள், தங்களதுபச்சிளம்குழந்தைகளை பேணிப்
பாதுகாக்க, தற்போது, ஆறுமாதம்மகப்பேறுவிடுப்பு வழங்கப்படுகிறது..
இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல்அறிக்கையில், 'மகப்பேறுகால விடுப்பு,ஒன்பது மாதமாகஉயர்த்தப்படும்' என,தெரிவிக்கப்பட்டது. அதன்படி,மீண்டும்ஆட்சிக்கு வந்துள்ளஅ.தி.மு.க., அரசு,பெண்ஊழியர்களுக்கான மகப்பேறுவிடுப்பை, ஒன்பதுமாதங்களாகஉயர்த்திஅறிவிக்க உள்ளது.
இதுகுறித்து, பணியாளர் மற்றும்நிர்வாகசீர்திருத்தத்துறை அதிகாரிகள், கடந்தசிலநாட்களாக ஆலோசனைமேற்கொண்டனர்.முடிவில், பெண்களின் ஓட்டுகளை கவர,உள்ளாட்சிதேர்தலுக்குமுன்,இதைஅமல்படுத்தும்படி,அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...