தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ பிரிவில் 60 சதவீத
மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வானிலை
ஆய்வு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய
பயோடேட்டாவை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான
சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://niwe.res.in என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...