மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 35 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant - IV (Production) - Chemical:
காலியிடங்கள்: 20
பணி: Junior Engineering Assistant - IV (Power Utilities) - Electrical/ Mechanical:
காலியிடங்கள்: 03
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety):
காலியிடங்கள்: 01
பணி: Junior Engineering Assistant - IV (Electrical):
காலியிடங்கள்: 04
பணி: Junior Engineering Assistant - IV (Mechanical):
காலியிடங்கள்: 05
பணி: Junior Engineering Assistant - IV (Instrumentation):
காலியிடங்கள்: 02
பணி: Laboratory Analyst (Pathology) - IV (Medical):
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...