Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநிலை சோதனையாளர் தேர்வு


தொழில் வணிகத் துறையில் காலியாக உள்ள, இளநிலை சோதனையாளர் தரம் - 2 பதவிக்கான எழுத்துத்தேர்வு, ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது
.அன்று காலை, 10:00 - பிற்பகல் 12:00 மணி வரை, சென்னையில் தேர்வு நடைபெறும். இப்பதவிக்கு, ஐ.டி.ஐ., மற்றும் 10ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையில், எழுத்துத்தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, இப்பதவிக்கு விண்ணப்பித்தோரில், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும், தபால் மூலம் அனுப்பப்படும். மேலும் விவரங்களை, www.indcom.tn.gov.in இணையதள முகவரியில் அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive