Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்

        ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வசதிகள், வரும் ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் மற்றும் வசதிகள்:
* தத்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கும்
* ராஜதானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களுக்கு, மொபைல் டிக்கெட்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்
* ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் இனி, உள்ளூர் மொழிகளான, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும்
* ராஜதானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
* சுவிதா ரயில்களில், காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று வசதி கிடைக்கும்
* முக்கிய ரயில் நிலையங்களில், வை - பை வசதி, வி.ஐ.பி., காத்திருப்பு அறை, போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும். இவற்றை பயன்படுத்த, பயணிகள், மணிக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்
இந்த தகவல்களை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive