தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்-வனத்துறையில் உள்ள 6
உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி:அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்:06
சம்பளம்:மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு:18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம்:
1. விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்:
2. விண்ணப்பதாரரின் பெயர்:
3. தகப்பனார்/ கணவர் பெயர்
4. பிறந்ததேதி:
5. கல்வி
6. 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் விவரம்:
7. விண்ணப்பதாரரின் சாதி மற்றும் மதம்
8. நிரந்தர முகவரி
9. தகவல் அனுப்ப வேண்டிய முகவரி
10. காவல் துறையில் வழக்கு ஏதும் நிலுவையில் இருந்தால் அதன் விவரம்
11. இணைத்து அனுப்படுகின்ற சான்றிதழ்களின் விவரம்
12. விண்ணப்பதாரரின் கையொப்பம்
மேற்கண்ட அடிப்படையில் விண்ணப்பங்கள் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து சான்றெப்பம் பெறப்பட்டு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட மனுதாரரின் நன்னடத்தைச் சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
அரசு சார்புச் செயலாளர், சுற்றுச் சூழல்-வனத்(அந.1) துறை,தலைமைச் செயலகம், சென்னை - 9
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:01.08.2016

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...