சட்டசபை தேர்தலின் போது,அ.தி.மு.க.,வெளியிட்ட தேர்தல்
அறிக்கையில்,மாணவர்களுக்கு இலவச,லேப்டாப்உடன்,இலவச இணைய இணைப்பு
வழங்கப்படும்என கூறப்பட்டு இருந்தது.கவர்னர் உரையில்,அது பற்றிய விளக்கம்
இடம்பெறும் என எதிர்பார்த்தனர்.
ஆனால்,நேற்றைய கவர்னர் உரையில்,மடிக்கணினி திட்டம் தொடரும்&'என்று மட்டும் கூறப்பட்டுஉள்ளது.இதனால்,அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே,இந்த ஆண்டு,லேப்டாப் வினியோகம் தாமதமாகும் எனதெரிகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...