திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலை
தூரக் கல்விமையம் வழியாக கடந்த டிசம்பர் 2015-ல் மாணவர்கள் தேர்வுகளை
எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
இதில் இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் பலர் சான்றிதழ்கள் இதுவரை கிடைக்கப்பெறாததால் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேரமுடியாமல் தவிக்கின்றனர்.தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து ஸ்டடி சென்டர்களின் நடத்துனர்களிடம் விசாரித்த போது சரியான பதிலும் இல்லை.இது குறித்து மாணவர் ஒருவர் கூறும் போது, சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்தால் உயர்கல்வி சேர்கைக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

is this really reached univ authorities for further action or the fire frighted out in air
ReplyDelete