மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.
பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு.
அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் 39019க்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை:
1). அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு நிகராக).
2.) சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்ட (6ம் வகுப்பு முதல் 10ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
3.) புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவை கொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
4) அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
5).பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்
6).மத்திய அரசின் திட்டத்தின் கீழ்:புதிய கல்விக் கொள்கை ,டிஜிட்டல் இந்தியா, SSA, RMSA திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும்.
"கணினிக் கல்வியை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறுவர்"
Hi
ReplyDeleteComputer Teachers Wanted message interesting and Education level will increase, but Govt isn't take correct discussion to computer teacher association of VIP , please concerns to unemployed of computer teachers.
ReplyDeleteTrichy unemployed association of computers teachers.
ReplyDeleteCell- 95241 39289