2016 - 17ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,
மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா 5
மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.அதே போல,
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டு
புத்தகங்களையும், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு
இணைச் சீருடைகளை வழங்கும் திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 மாணவ,
மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், இணைச் சீருடைகளையும் வழங்கினார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...