Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அழைப்பு.


ஐசிஐசிஐ வங்கியின் புரபேஷனரி அதிகாரியாக பயிற்சி பெற்று பின்னர் அதே வங்கியில் துணை மேலாளராக பணியாற்ற இளம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி:Probationary Officer Training
தகுதி:ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக வேண்டும்.பயிற்சிக்குரியவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் பயிற்சிக்குதேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு நடைபெறும் தேதி:2016 ஜூலை மாதம் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் இடங்கள்:கோவை, மதுரைபயிற்சி காலம்:6 மாதம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:30.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icicicareers.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive