பஞ்சாப் காவல்துறையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான 7416 காவலர்கள் (ஆண், பெண்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து 21 -ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 7416 பணி: CONSTABLES காலியிடங்கள் விவரம்: CONSTABLE (Male) - 6252 CONSTABLE (Female) - 1164 தகுதி: பத்தாம், +2, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 28-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகைகள் அளிக்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.10,300 - 34,800 + தர ஊதியம் ரூ.3,200 விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, மற்ற பிரிவினருக்கு ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.06.2016 விண்ணப்பிக்கும் முறை: http://www.punjabpolicerecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://punjabpolicerecruitment.in/PDFViwer.aspx?pdfFileName=Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவுRevision Exam 2025
Latest Updates
Home »
» 7416 ஆண், பெண் காவலர்கள் பணி: 21-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...