விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடு வைப்பு.
4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.
இதனால் மாணவர்கள் தீ காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி..
*மாணவர்களுக்கு கற்பூரம் சூடு - ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்*
பைத்தியக்காரி...
ReplyDeletegovernment schoona makkal yearkanavy payanthukaranga ethuveraya
ReplyDeletegovernment schoona makkal yearkanavy payanthukaranga ethuveraya
ReplyDeleteஆசிரியர்கள் சமுதாயம் வெட்கப்பட வேண்டும்..தரக்குறைவான செயல்பாடு... இவரைப்போல பைத்தியக்காரர்கள் செயல்பாடு அனைத்து ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும்..
ReplyDeleteஅவரது தோற்றமே மிரட்டும் முரட்டுத்தனமானதாக உள்ளது