மத்திய ஜவுளித் துறையில்
நிரப்பப்பட உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 2 -ஆம் தேதிக்குள்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Weaver- 06
பணி: Senior Printer - 02
பணி: Junior Printer - 02
பணி: Junior Assistant (Weaving) - 02
பணி: Junior Assistant (Processing) - 01
பணி: Carpenter - 01
பணி: Attendant (Weaving) - 04
பணி: Staff Car Driver - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2016
மேலும், சம்பளம், வயதுவரம்பு, கல்வித்தகுதி,
தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான
விவரங்கள் அறிய www.handlooms.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...