மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)
1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை
2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை
3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை
4. மங்கத் ராம் சர்மா- செயலர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை (தலைவர், சிட்கோ)
5. சி.சந்திரமவுலி- ஆணையர், வணிகவரித்துறை ( செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை)
6.ஆர். வெங்கடேசன்- செயலர், செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை( செயலர், வருவாய்த்துறை)
7. ஏ.கார்த்திக்- செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை( செயலர், உயர்கல்வித்துறை)
8. தர்மேந்திர பிரதாப் யாதவ்- செயலர், வீட்டு வசதித்துறை ( உறுப்பினர் செயலர், சிஎம்டிஏ மற்றும் ஆணையர், டி அண்டு சிபி)
9. அபூர்வா- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம்
10. டி.உதயச்சந்திரன்- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு உப்புக் கழகம்
11. சி.காமராஜ்- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிமென்ட் கழகம்.
12. அம்புஜ் சர்மா- ஆணையர், தொழில்துறை( தலைவர், இன்கோசர்வ், குன்னூர்)
13. பி.உமாநாத்- கூடுதல் செயலர், நிதித்துறை ( செயலர், நிதித்துறை (செலவினம்)
14. டி.கே.ராமச்சந்திரன் - செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை( இயக்குனர், தமிழ் இணைய அகடமி)
15. பி.ஜோதி நிர்மலாசாமி- கூடுதல் செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
16. டி.எஸ்.ராஜசேகர்- செயலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
17. பி.அமுதா- செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ( ஆணையர், உணவு பாதுகாப்புத்துறை)
18. எல். சுப்ரமணியன் - ஆணையர், தொழிலாளர் நலத்துறை
19. பி.டபிள்யூ.சி.டேவிதார்- தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழகம் -டுபிட்கோ
20. எஸ்.ஸ்வர்ணா- செயலர், பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தத்துறை (செயலர், பணியாளர் நலன்(பயிற்சி), இயக்குனர், அண்ணா மேலாண்மை நிலையம்)
21. பி.சிவசங்கரன்- ஆணையர், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நில வரித்துறை
22. கே.மணிவாசன்- செயலர், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை (திட்ட இயக்குனர், ஐசிடிஎஸ்)
23. நசிமுதீன்- ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
24. ஆர்.பழனிசாமி- பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்
25. சம்பு கலோலிகர்- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (இயக்குனர், தோட்டக்கலைத்துறை)
26. சிவதாஸ் மீனா- முதல்வர் செயலர் நிலை -2( செயலர், பொது, மறுவாழ்வுத்துறை)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...