பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி
உள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள்
எழுந்தன.
மதிய உணவு திட்டத்தில் நிதிமுறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும்
தலா 4 பேர் கொண்ட 256 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...