சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 24-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Manager (Dairying) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 24,800 தகுதி: Food Technology, Dairy Technology, Food Processing பாடப்பிரிவில் பி.டெக் அல்லது Dairy Science, Dairying பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Executive (Office) காலியிடங்கள்: 06 தகுதி: ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று Co-operative பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Executive (Lab) காலியிடங்கள்: 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Salem District Cooperative Milk Producer's Union Ltd, Sithanur, Thalavaipatty, Salem - 636302 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 24.06.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr08.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.Revision Exam 2025
Latest Updates
Home »
» சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...