உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 56 இளநிலை உதவியாளர்,
அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு வரும் 24-ஆம் தேதிக்குள் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:56
பணி: Steno-Typistகாலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800
பணி: Computer Operator
காலியிடங்கள்: 03
தகுதி: கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அலலது அதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில்டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இளநிலை தட்டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Typist
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
பணி: Junior Assistant

பணி: Senior Bailiff
காலியிடங்கள்: 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Examiner & Reader
காலியிடங்கள்: 04

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Bailiff
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,200

பணி: Xerox Operator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,650
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistants
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300தகுதி: 8-ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Night Watchman cum Masalchi, Masalchi
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 - 35க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினருக்கு 18 - 32க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:ecourts.gov.in/tn/thenilgiris என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:THE DISTRICT JUDGE,UDHAGAMANDALAM – 643 001,THE NILGIRIS DISTRICT.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:24.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20%20IN%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...