Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்

         முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
           சிறந்த கணினி தமிழ் மென்பொருள் உருவாக்குபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பிக்கும் காலம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கான விண்ணப்பம், விதிமுறைகள் ஆகியவற்றைஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive