அண்ணா பல்கலையின் இன்ஜி., முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 16
ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகள்
மற்றும் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., -
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற பொது நுழைவுத்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்த நிலையில் நேற்று, எம்.இ., - எம்.டெக்., படிப்புக்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 20 மையங்களில், 16,047 பேர் பங்கேற்றனர்.
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்த நிலையில் நேற்று, எம்.இ., - எம்.டெக்., படிப்புக்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 20 மையங்களில், 16,047 பேர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...