தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்
2016 - 17ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோயம்புத்தூர் சிங்காநல்லூரில்
உள்ள இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக
திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு ஏற்று நடத்த கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கும் தமிழக அரசு விண்ணப்பித்து இருந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) மருத்துவ மனையை ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்குசமர்ப்பித்தது. இதைய டுத்து இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-17-ம் ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித் துள்ளது.
இந்த கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக,மீத முள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவற்றில் 20 இடங்களை இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தை களுக்கு ஒதுக்க தமிழக அரசு திட்டமிட் டுள்ளது.இவை தவிர சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் மற்றும் இஎஸ்ஐ பணியாள

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...