Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEW SCERT DIET Lectures Study Material

NEW SCERT DIET Lectures Study Material
  • Guidance and Counseling | Kavin's
  • Physics - Classics 1 | Kavin's
  • Physics - Classics 2 | Kavin's
  • Physics - Classics 3 | Kavin's

டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

இந்திய ராணுவத்தின் Territorial Army பிரிவில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் சூபர்வைசர் பணிக்காக காலியிடங்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மத்திய ஜவுளித் துறையில் உதவியாளர் பணி: ஜூலை 2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 2 -ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவக் கழிவுகளை 48 மணிநேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

      மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு மேல் கழிவுகளை சேமித்து வைத்திருக்கக் கூடாது என பயிற்சிக் கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

ஆண்மை குறைவு, மாரடைப்பை உண்டாக்கும் நாண் ஸ்டிக் பாத்திரங்கள்.

       சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நாண் ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.

SSA - Primary upper Primary CRC


SSA-SPD-1381/11/SSA/2016/Training-Dt.6.16

Primary CRC-16.7.16 -Topic-SABL

Upper Primary CRC-30.7.16 Topic-CCE In ALM.

SSLC Retotal Result - March 2016

SSLC Retotal Result - March 2016

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

           சென்னையில் 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 

சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய நேரடியாக தேர்வு இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்

 Director's Proceedings 

  1. ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய நேரடியாக தேர்வு இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். SCERT க்கு கருத்துரு அனுப்பக் கூடாது என இயக்குநர் அறிவுரை


பிஎப் நிலுவையை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு

         பிஎப் நிறுவனம் சார்பாக தொழிலாளர்களின் நிதியை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
 

பொறியியல் படிப்புக்கு அதிக கட்டண வசூல்: புகார் செய்யும் இடங்கள் அறிவிப்பு.

         பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
 

7 வது ஊதியக் குழு பரிந்துரை => Eagle View

       7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

       சென்னை பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளன.

ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!

        கேரளாவில் ஹெல்மெட்  அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

7th Pay Commission Approved - இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.

          தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

"ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வெண்புள்ளியைக் கட்டுப்படுத்தலாம்'

     தோலில் வெண்புள்ளி இருப்பதை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் 6 மாத தொடர் சிகிச்சையில் கட்டுப்படுத்தலாம் என சென்னை அரசு ஸ்டான்லி கல்லூரி மருத்துவமனையின் அழகு சிகிச்சையியல் துறைத் தலைவர் ஜி.ஆர்.ரத்னவேல் தெரிவித்தார்.

7th Pay Commission Fitment Table

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்


         நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

பத்தாம் வகுப்புத் தேர்வில்:மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றமுள்ளோரின் பதிவெண் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2-வில் ஆங்கில வழி; பி.இ.யிலோ தமிழ்..!

       பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆங்கில வழி பாடத் திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பதற்காகவே தமிழ் வழி படிப்பை தேர்வு செய்திருக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

        மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது.

ஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாயா, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு

        மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

'யுனானி' படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு

'யுனானி' மருத்துவ படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. 
 

வருகைப்பதிவு அனுப்பாமல் ஆசிரியர்கள்... டிமிக்கி! மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா? .

          அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள் செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். 

கல்வி உதவித்தொகை பெற 'ஆதார்' எண் கட்டாயம்.

'மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கட்டாயம், 'ஆதார்' எண் இருக்க வேண்டும்' என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

TNPSC:'குரூப் - 2 ஏ' தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

'மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்' பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி

          அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ITI,களில் சேரும் மாணவர்களுக்கு...சலுகை

      அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர்.

7th Pay:சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை: விரைவில் காலவரையற்ற போராட்டம்..

சென்னை : 7 வது சம்பள கமிஷன் கமிட்டியின் பரிந்துரையைஏற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

NEW PAY MATRIX FOR 7TH PAY COMMISSION


Supreme Court dismisses petition seeking ban on WhatsApp

       The Supreme Court has refused to ban WhatsApp and has asked the petitioner to approach the government.A petition had been filed in the country's apex court seeking ban on the messenger service WhatsApp.

7-pay commission exclusive post (NEW)

* மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று... முடிவு! * பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்

          மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?

       நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...?  ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.

M.Phil Admission Notification - Bharathidasan University

மருத்துவம் படிக்க மாணவிக்கு முதல்வர்ஜெ ., உதவி

          திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கு, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. குடும்ப வறுமை காரணமாக, மருத்துவ படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

CCE Study Material - Simple English Words

CCE Study Material
  • CCE - Simple English Words for Class Test | Mr. Saravanan

CCE - 6th Science Full Set Lesson Plan

CCE Study Material
  • CCE - 6th Science Full Set Lesson Plan | Mr. Senthilkumar

Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA

  1. SSA- Quality - Teachers Participation in Tools Preparation - obtaining willingness of teachers

DTEd Admissions starts from July 4

         நாகை மாவட்டம், குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை ஜூலை 4-ஆம் தேதி இணையவழியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்

         மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில் பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சுகாதார வசதிகள் குறைவால் 12 லட்சம் குழந்தைகள் இறப்பு

           போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், ஐந்து வயதுக்குட்பட்ட, 12 லட்சம் குழந்தைகள், நோய்களுக்கு பலியானதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - தமிழகம் முழுவதும் காலி.

தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு

            பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
 

சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்

           தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. 
 

மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம், இந்தியாவுக்கு 105-வது இடம்

மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.

ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது

         வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆசியாவின் அழகான 50 இடங்கள் பட்டியலில் தாஜ்மகாலுக்கு இடம்

ஆசியாவின் மிகவும் அழகான 50 இடங்களின் பட்டியலில் தாஜ்மகால் இடம் பிடித்துள்ளது.

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.

வட மாநிலங்களில் 5 வேத பாடசாலைகளை திறக்கிறது விஎச்பி

        இந்தி பேசும் மக்களிடையே வேத பாடங்கள் கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை மனதில் கொண்ட விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) கூடுதலாக 5 வேத பாடசலைகளை துவக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன. எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.

மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்..

        மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான "ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. 
 

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.

          மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது. 
 

Rain Holiday! - இன்று விடுமுறை!

  • நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுக்கா மட்டும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.

        தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

அஞ்சல் வழியில் மேற்படிப்பு பயில அனுமதி - தலைமை அரசுத் துறை நிறுவனத் தணிக்கையரின் கடிதம்

        தமிழ்நாடு கல்வி சார் நிலைப்பணி-அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிப்புரிந்து வரும் பள்ளி உதவி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் மேற்படிப்பு பயில அனுமதி கோருதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தலைமை அரசுத் துறை நிறுவனத் தணிக்கையரின் கடிதம்...

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் தேர்தல்?

         அரவக்குறிச்சி தொகுதி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாத கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

TRB DIET LECTURER RECRUITMENT 2016

| Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

ஒரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை. வெளியீடு.

ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

10th New Study Material - Science Practical Guide

10th New Study Material
  • Science | Practical Study Material | Mr. B. Balaji - English Medium
  • Science | June Nonth Test Model Question Paper | Mr. B. Balaji

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: மத்திய அமைச்சரவை நாளை முடிவு?

         மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை ஜூன் 29}இல் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Committee of Secretaries has finalised its report on 7th CPC recommendations: Finance Secretary

The government is likely to soon announce the implementation of Seventh Pay Commission that would hike the salaries and allowances for over 1 crore government employees and pensioners by at least 23.5 per cent.

Exemption of Railways from National Pension System

Exemption of Railways from National Pension System – NFIR


Exemption of Railways from National Pension system (NPS) as recommended by the Railway Ministers – kind intervention and approval requested

10ம் வகுப்பில் தோல்வி? : நாளை துணை தேர்வு

          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. 
 

எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்து பி.இ. படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்!

         பி.இ. கலந்தாய்வின் முதல் நாளில் 7 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடத்தை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர்.

சித்தா படிக்க விருப்பமா: இன்று முதல் விண்ணப்பம்

            தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில், சென்னை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ள ஆறு கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகள் உள்ளன.

மாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்? : பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்

       மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின் படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு : ஜூலையில் உடனடி தேர்வு

         மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரலில் நடந்த பருவமுறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 

இந்த ஆண்டில், இ.சி.இ., எனப்படும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கே மவுசு

            அண்ணா பல்கலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இந்த ஆண்டில், இ.சி.இ., எனப்படும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கே மவுசு ஏற்பட்டுள்ளது.

கிடைத்தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' கட்டணம் செலுத்த வழியில்லை: தேனி மாணவர் தவிப்பு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவருக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்தும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்-கி-றார்.தேனி மாவட்டம், சக்கம்பட்டியைச் சேர்ந்த துணி வியாபாரி தமிழரசன் மகன் லோகேஸ்வரன். இவர், பிளஸ் 2வில், 1,168 மதிப்பெண் பெற்றார். 197.05 'கட்- ஆப்' பெற்-று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது.

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி?

           மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறியாகி உள்ளது.

14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்ச்சி பட்டதாரிகள் விண்ணப்பிப்பு

         மத்தியப் பிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 14 ஆயிரம் காவலர் காலிப்பணியிடங்களுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

*7 வது சம்பள கமிஷன் - ஜூலை 1ம் தேதி முதல்! - எதிர்பார்ப்பு

            7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வுமத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் எதிர்பார்க்கபப்டுகிறது*

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம்.

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று வெளியிடப்பட்டது.
 

மின் வாரிய வேலைக்கு பண வசூல் 'ஜோர்' :அலட்சியத்தால் பட்டதாரிகள் ஏமாறும் அபாயம்.

          தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

முதல்வரிடம் கருணை மனு : மக்கள் நலப்பணியாளர் திட்டம்.

        ''நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கேட்டு, ஜூலை 13ல் முதல்வர் ஜெயலலிதா இல்லத்திற்கு சென்றுகருணை மனு வழங்க திட்டமிட்டு உள்ளோம்,'' என, மக்கள் நலப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

அண்ணாமலை பல்கலையில் இருந்து மீண்டும் 690 பேராசிரியர்களா?

          இந்த மாத இறுதிக்குள் அண்ணாமலை பல்கலையிலிருந்து இன்னும் 690 நபர்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு deputation என்ற பெயரில்இடமாற்றம் செய்ய உள்ளதா தகவல் கிடைத்துள்ளது.

வாக்காளர் பட்டியல் பணி காலக்கெடு நீட்டிப்பு.

            தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை நிறைவு செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இப்பணி, கடந்த மாதம் துவங்கியது. 

M.Phil Admission Notification - Bharathidasan University


DTEd Counselling and Rank & Call Letter

DTEd Counselling and Rank & Call Letter - Click Here

தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின் 'SR-ல்' தண்டனை விபரங்கள் பதிவு!

           பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

RTI மூலம் இவையெல்லாம் கேட்டால் தகவல் தர தேவையில்லை!

Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

 பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

மாணவர்களை ஈர்க்கும் BE - பாடப்பிரிவை தேர்வுசெய்வது எப்படி?

        பொறியியல் படிப்பு என்றவுடனே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது இ.சி.இ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) என்ற 3 எழுத்துகள்தான். 
 

12th New Study Materials - Computer Science

12th New Study Materials:
  • Computer Science | C++ Output and Error Correction | Mr. T. Thirumalai 

10th New Study Material - English Model Question Paper

10th New Study Material
  • English - June Month Test Model Question Papers | Mr. Muthuprabakar

EMIS ENTRY– செய்முறை விளக்கம்

இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.

1)   மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.

2)   மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).

அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? - தி ஹிந்து செய்தி.

         தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம்உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!அரசுப்பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனைஎளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்தியமரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. 

தமிழக சுற்றுச்சூழல்-வனத்துறையில் அலுவலக உதவியாளர் பணி.

         தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்-வனத்துறையில் உள்ள 6 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படுமா

         இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 
 

''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''

          ''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. 
 

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு அழைப்பு

          திருநெல்வேலி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

14 கல்லூரிகளில் இன்ஜி., மாணவர்கள் சேர்க்கை நிறுத்தம்!

          இன்ஜி., கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு, ஒரு லட்சம் இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
 

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

        ரஷ்ய நாட்டில் மருத்துவம், பொறியியல் பயில் இந்திய மாணவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

ALAGAPPA UNIVERSITY -P.HD PROGRAMME ENTRANCE EXAM

மேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் திட்டங்கள்

          பத்து ஆண்டுகள் ஆகியும் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்படவில்லை.
 

மாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்

           தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது விரிவுபடுத்தப்பட்டு முறையான சேவையைத் தொடங்க உள்ளன. 
 

தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை

        தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
 

இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர 'உங்களால் முடியும்':குரோம்பேட்டையில் 29ம் தேதி நடக்கிறது

          அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும், 'தினமலர்' நாளிதழ் நடத்தும், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, வரும், 29ம் தேதி, சென்னை குரோம்பேட்டையில் நடக்க உள்ளது. 
 

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படுமா

          இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 
 

பி.இ., ௨ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் 29-ல் தொடக்கம்

           காரைக்குடி;பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் காரைக்குடியில் வரும் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ல் முடிகிறது.
 

சித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்

            தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்.
 

போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோடி மிச்சம்

          புதுடில்லி: நாடு முழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால், 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், மத்திய நிதித் துறை செயலர் அசோக் லவாஸா கூறியுள்ளார். 

நீதிமன்றங்களில் 3,600 காலியிடங்கள்ஐகோர்ட் ஆண்டு அறிக்கையில் தகவல்.

          தமிழக நீதித்துறையில், ஒட்டு மொத்தமாக, 3,600 காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றம் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்களிலும் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில்தடை

         தமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. பல்கலை வளாகத்தில், இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Holidays for Central Government Employees during year 2017

12/8/2016-JCA-2
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel and Training
JCA-2 section

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"பாலின் பல நூறு நன்மைகள்!"

           இந்தியாவில் அரிசி முக்கிய உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.
 

TET தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை - மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்

       தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

Selection Grade ஊதிய உயர்வுக்கு இருந்த "சான்றிதழின் உண்மைத்தன்மை "சிக்கல் தீர்ந்தது

         ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என,பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Siddha Medicine Admission Notification 2016

இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Last Date to Apply: 28.07.2016

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,

பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!

         யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.

DA from July 2016 set to increase by 6% or 7%

          DA from July 2016 set to increase by 6% or 7% on the basis of All India Consumer Price Index (Industrial Workers) with base year 2001=100, for Pre revised Pay (Pay prior implementation of 7th Pay Commission)

ஏழை குழந்தையிடம் கருணை காட்டுங்கள் : பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி வேண்டுகோள்

           கல்வி கட்டண விஷயத்தில், விதவைத் தாயிடம், கறாராக நடந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்த, மும்பை ஐகோர்ட் நீதிபதி, ஏழை குழந்தைகளிடம் கருணை காட்டும்படியும் வேண்டுகோள் விடுத்தார். 
 

பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

         அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 41 கல்லூரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை நாளை பொதுப்பிரிவு கவுன்சிலிங்

        அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. 
 

பி.எட்., செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு

          பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 
 

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் விரைவில் துவக்கம்

              தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. 
 

பிஹாரில் பிளஸ் 2 தேர்வு முறைகேடு: முதலிட மாணவி ரூபி ராய் கைது

        பிஹாரில் முறைகேடு புகாரில் சிக்கிய பிளஸ் 2 முதலிட மாணவி ரூபி ராய் மறுதேர்வில் தேர்ச்சி பெறாததை அடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்தனர். 

School Calendar (2016-17) Download Now

2016-17
  • School Calendar (2016-17) Published by School Education Department

DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016

Anna University B.Arch Admission Notification 2016

அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கலந்தாய்வு குறித்த "வாட்ஸ் அப்" தகவல்களால் குழப்பம்!

          ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி துவங்கவுள்ளதாக, 'வாட்ஸ்- ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருவதால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவு.

       திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீத மாணவர்சேர்க்கை சரிவடைந்துள்ளதற்கு, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் 'செனட்' உறுப்பினர் தேர்தல் : தயார் நிலையில் பல்கலை

       மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான 'செனட்' உறுப்பினர் தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் இன்று நிறைவு

          தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், இம்மாதம், 20ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் துவங்கியது. 
 

கனவான ஓய்வூதிய உயர்வு

           சிவகங்கை : சத்துணவு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 
 

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா.

         நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

தொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

           கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

GOV ITI சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

        கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

DTEd பயிற்சி படிப்பு :இன்று முதல் 'ஹால் டிக்கெட்'

         தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான, இரண்டாம் ஆண்டு தேர்வு, ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 15 வரையிலும்; முதலாம் ஆண்டு தேர்வு,  ஜூலை 1ல் துவங்கி, ஜூலை 16 வரையிலும் நடக்கிறது.
 

மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் : ஆய்வு அறிக்கை அளிக்க அரசுக்கு 2 மாத 'கெடு'

           சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, இரு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்காவிட்டால், பள்ளிக் கல்வித் துறை செயலர், செப்., 2ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா

           நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

மாற்றுத்திறனாளி விளையாட்டு.வீரர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை

         மருத்துவம், இன்ஜி., கவுன்சிலிங்கில் மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில், விளையாட்டு வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. 
 

இன்ஜி., கவுன்சிலிங் துவக்கம் : கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் இடமாக ஒதுக்கீடு

        அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள, 1.92 லட்சம் இடங்களுக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், துவங்கியது. 

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி:உடற்கல்வி ஆசிரியர்கள், உபகரணங்கள் இல்லை.

      மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறியாகி உள்ளது. 

வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்.

           பேஸ்புக், டுவிட்டர் போன்று வாட்ஸ் அப் என்னும் தகவல்கள் பரிமாற்றம் செய்ய உதவும் சமூக வலைதளமும் உலக அளவில் பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.

      கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை சரிவு:கவனிக்குமா கல்வித்துறை.

       கிராமப்புற அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் குறைந்துள்ளது; எண்ணிக்கையை அதிகரிப்பதில், கல்வித்துறை தீவிரம் காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7th Pay Commission: Bad news for government employees?

      7th Pay Commission: Bad news for government employees, allowance hike may be delayed by 2 years

New Delhi, June 24: In what could a disappointing news for government employees,Prime Minister Narendra Modi led government may defer the allowance hike proposed in the 7th Pay Commission recommendations.

ஆஸ்கார் விருது பெற்ற திரு. கொட்டலங்கோ லியோன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது

        கோவை ஒட்டர்பாளையம்  கதிரி மில்ஸ் (அரசு உதவி பெறும்) மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்.. இந்த ஆண்டில் SONY ANIMATION TECHNICAL (Sounds) துறையில் உலகம் போற்றும் உயரிய  ஆஸ்கார் விருது பெற்ற திரு. கொட்டலங்கோ லியோன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர வெளிமாநிலங்களில் படித்தவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

      தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

DTEd பயிற்சி மீது குறைந்து வரும் ஆர்வம்

           ஆயிரம் இடங்களுக்கு வெறும் 3,008 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
 

சென்னை மாநகராட்சி பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு.

         சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறித்து ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

IAS தேர்வில் தகுதி நீக்கம் செய்யபட்ட 6 தமிழக மாணவர்கள்

        அகில இந்திய அளவில் நடை பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாண வர்கள் ரூ. 6 லட்சம் வருமான வரம்பை மீறிவிட்டதாக கூறி திடீர் தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ளதால், தேர்வான மாணவர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.அகில இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

BT to PG Promotion Panel-ல் குளறுபடி! - இடர்பாடுகளை களைய BRTE சங்கம் கோரிக்கை




      ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக தகுதி வாரியாக பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் மூத்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவருகிறது.

PBL Training For RP Teachers 2016-17


அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பி.எப்., கணக்கு 'ஆன்லைனில்'

           'தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், சேமநல நிதி எனப்படும் பி.எப்., ஆண்டு கணக்கு விவரங்கள், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படும்' என, தமிழக துணை கணக்காயர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசில் பணியாற்றும்,
 

குறைந்த விலையில் தங்கம் விற்பனை ஈரோட்டுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னை, கோவை, சேலத்தை விட, ஈரோட்டில் தங்க நகைகள் குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன.

"Smart Class" உடனடியாக துவக்க ஆலோசணை!

          தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் இல்லை:முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

          பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது என்பது உகந்த திட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

CTET தேர்வு அறிவிப்பு:ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம்

        மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஆன்-லைன் மூலம் விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியது. ஜூலை 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது

            மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. 
 

இன்ஜி., கவுன்சிலிங்: பெற்றோர் பங்கேற்கலாம்

          அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மாணவர்களுக்கு பதில் பெற்றோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

பி.சி., - எம்.பி.சி., பிரிவுக்கு இன்று கலந்தாய்வு : 530 எம்.பி.பி.எஸ்., இடம் இருக்கிறது

            மருத்துவ படிப்பில், பொது பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், இன்று, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 
 

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பம் வினியோகம்

          அரசு மருத்துவ கல்லூரிகளில், மூன்று ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
 

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

          இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 
 

DTEd - ஜூலை 4 முதல் கவுன்சிலிங் துவக்கம்

'தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை?

         தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால், அதன் செயல்பாடு, கூடாரத்துடன் காலியாகி வருகிறது. 
 

ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி : தமிழகத்தில் துவங்க யோசனை

         மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது.
 

மருத்துவ படிப்பு: கலக்கும் அரசு பள்ளி

        ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மீள் திறன் மாணவர் சிறப்பு திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
 

உயர் கல்வி மாணவர்கள் தாமே பயின்று கொள்ள புதிய இணையதளம்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்.

           பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களின் பாடங்களைத் தாமே படித்துக் கொள்ளும் விதமாக "ஸ்வயம்' என்ற புதிய இணையதள வசதி தொடங்கப்பட இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார். 

'ராக்கிங்'கில் ஈடுபடும் மாணவர்களுக்கு... எச்சரிக்கை! அரசுக் கல்லூரிகளில் கண்காணிப்பு குழு.

           கடலுார் மாவட்டத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 'ராக்கிங்'கை தடுக்கும்விதமாக, பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு

         மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும் மூடிவிடக் கூடாது என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் வீரமணி

        ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

எங்களுக்கான AEEO இப்படி இருந்தால் - மகிழ்ச்சி!

1. எங்களைத் திட்டக் கூடாது

2. எங்களுக்குத் தெரியாததை நன்றாக சொல்லித்தர வேண்டும்

DEE Calender 2016-17 (Tentative) - Important Dates


Tamil University Recruitment 2016

கடைசி தேதி 08.07.2016

ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை

            தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம

        பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

பிளஸ் 1 புத்தகங்கள் விநியோகிக்க சிறப்பு கவுன்ட்டர்

          சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை விநியோகிக்க வியாழக்கிழமை (ஜூன் 23) சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழ வியாபாரியின் மகள் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம்

         பொள்ளாச்சியைச் சேர்ந்த பழ வியாபாரியின் மகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடம்

       ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடம்:கூலிக்கு ஆடு மேய்ப்பவரின் மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்

என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

       ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

பிற மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சரியா?

        ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப் படிப்பை மாணவர்கள் மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 
 

199.75 கட் ஆஃப் பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்!

         தேர்ச்சியில் முத்திரை பதித்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. பிளஸ் டூ மதிப்பெண்ணால் அதிக கட் ஆப் பெற்று மருத்துவ இடம் பெற்றிருக்கிறார் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.

சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

         இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
 

BSNL Recruitment 2016

இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள்

      இதில், கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.

மருத்துவ கல்லூரி டாக்டர்கள் இடம் மாற இன்று கலந்தாய்வு

          மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கான, ஐந்து நாள் இட மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், அதைச் சார்ந்த மருத்துவமனைகள் உள்ளன.

பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய குழு வருகை.

         தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

பிளஸ் 1 வகுப்பு இன்று துவக்கம்.

          பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். 

'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தவிப்பு.

           தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. 

755 எம்.பி.பி.எஸ்., இடம் மட்டுமே காலி

           மருத்துவக் கலந்தாய்வில், அரசு கல்லுாரிகளில், இதுவரை, 1,563 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி விட்டன; மீதம், 755 இடங்கள் மட்டுமே உள்ளன. சென்னையில் உள்ள அரசு கல்லூரி இடங்கள், 95 சதவீதம் நிரம்பி விட்டன. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.

இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் புற்றுநோய்:மருத்துவ நிபுணர் தகவல்

            இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பழனிச்சாமி கூறினார்.
 

"இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'

      நகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார்.

தமிழாசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பான எண்ணிக்கை விபரம் கோருதல்

தொடக்கக் கல்வி-தமிழாசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பான எண்ணிக்கை விபரம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்

CTET ) -September 2016 Online Application

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test ( CTET ) -September 2016 Online Application Form Submission will be started on 22.06.16 upto 18.07.16

ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்

         சென்னை: ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஆண்டிற்கு, 18 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து உள்ளார். 
 

இன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்

        சென்னை அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்க விண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம் பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. 
 

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

         பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.

சீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்தில் அரசு பள்ளியில் சேர்ப்பு: பொதுநலன் வழக்கானது ‘தி இந்து’ செய்தி

        பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் சேர்க்க மறுத்தது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அரசுப் பள்ளியில் அவர் கேட்ட பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு

         ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர். 

Implementation of ATAL Tinkering Laboratories – intimation – regarding



Proceedings of the Director of School Education, Chennai – 600 006.
R.C.No. 40482 /PD1/S3/2016  Dated. 20 .06.2016

Sub  :
School Education – Implementation of ATAL Tinkering Laboratories  (ATLs)  in Schools across Tamil Nadu – Instructions issued for registration – due date extended to                 17 July 2016 – intimation – regarding.

வேளாண் பல்கலை தரவரிசை: 3ம் இடம்பிடித்த ஹோட்டல் சப்ளையரின் மகன்

        தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஹோட்டலில் சப்ளையராக இருப்பவரின் மகன் 3ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive