Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TN Election - More Renumaration Needed for PO2B - Teacher's Federation









2 Comments:

  1. வன்மையாக கண்டிக்கிறோம்
    ஆசிரியர்களின் தேர்தல் பணி நியமனம் சம்மந்தமான மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்து சர்வாதிகாரபோக்கை கடைப்பிடித்து, எவ்வித போக்குவரத்து வசதியும் செய்துகொடுக்காமல் சுமார் 150 கி.மீ, வரையில் தேர்தல் பணி நியமனம் செய்து ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை கொடுத்தது மட்டுமின்றி மரணத்தையும் பரிசாக கொடுத்த தமிழக தேர்தல் ஆணையத்தின் கொலைவெறிச் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். கண்மூடித்தனமான இச்செயல் எதிர்காலத்தில் தொடருமேயானால் ஒட்டுமொத்தத் ஆசிரியர் சங்கங்களும் ஒன்று கூடி தேர்தல் பணிகளை முற்றிலுமாக புறக்கணிப்போம் என்ற செய்தியை தமிழகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவித்துகொள்கிறோம்.
    த.துளசிங்கம்,மாவட்டதலைவர்
    தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி
    பட்டதாரி ஆசிரியர் கழகம்
    விழுப்புரம் மாவட்டம்

    ReplyDelete
  2. வருந்துகின்றோம்
    காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த. செல்வராஜ்(54) அன்னார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகின்றோம். அன்னாரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று. மன உளைச்சலால் அன்னாருக்கு ஏற்பட்ட உயிரிழப்பிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்று அன்னாரின் குடும்பத்திற்கு இழப்பீடாக அன்னாரின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலையும் குறைந்தபட்சம் ரூ.15,00,000/- வழங்கிட வேண்டும்.
    த,துளசிங்கம்,
    மாவட்டதலைவர்,
    தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைபள்ளி
    பட்டதாரி ஆசிரியர் கழகம்,
    விழுப்புரம் மாவட்டம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive