அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.
அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.
1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்
2.உறை(A)யில் வைத்துஒட்டவும்
3.படிவம் 13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதி
வாக்காளர் கையொப்பமிடவும்
வாக்காளர் கையொப்பமிடவும்
4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்
கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/----------)
5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம்பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறைBயில் வைத்து ஒட்டவும்
கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/----------)
5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம்பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறைBயில் வைத்து ஒட்டவும்
6.உறையின். மேல் கண்டிப்பாக உங்கள்
கையொப்பத்தைஇடுங்கள்
7.வட்டாச்சியர்/மா.ஆ.அலுவலகத்தில்
இதற்கென்று
வைக்கப்பட்ட.
பெட்டியில் போடவும் (அஞ்சலில்
அனுப்புவதைத் தவிர்த்தல் நலம் )
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...