Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Postal Ballot Fillup Steps

friends lots of mistake has done in your postal vote please be careful when you casting your vote read this information carefully.

*நமக்கு கொடுக்கப்படும் படிவங்கள்*

👉🏼Ballot paper
👉🏼Form 13 A (Declaration by elector)
👉🏼Form 13 D
(Instructions)
👉🏼Cover A
👉🏼Cover B

*செய்யவேண்டியது*

1⃣Form 13 Aவில்
Ballot paperன் வரிசை எண் எழுத வேண்டும்.
(வாக்காளர் பட்டியல் வரிசை எண் எழுதக்கூடாது).
கையொப்பம் இட்டு தேதி,விலாசம் எழுத வேண்டும்.
கீழே Gazetted officerடம் attest வாங்கவேண்டும்.
Seal இருக்கவேண்டும்.
2வது பக்கத்தை
❌பயன்படுத்தவேண்டாம்.

2⃣Ballot paperல் உங்களுக்கு விருப்பமான சின்னத்தில் பேனாவால் ✅ tick குறி இடவும்.

3⃣Ballot paper ஐ மடித்து Cover Aவின் உள்ளே போட்டு கவரை ஒட்டவும்.

4⃣Cover A மற்றும்
Form 13 A இரண்டையும்
Cover Bயின் உள்ளே போட்டு கவரை ஒட்டவும்.

✅கண்டிப்பாக
Cover B ன் மேல் கையொப்பம் இடவேண்டும்.

✅பிறகு பெட்டியில் போடவேண்டும் அல்லது அஞ்சலில் அனுப்பவேண்டும் (அஞ்சல் கட்டணம் இல்லை)

❌ *எச்சரிக்கை*❌
*செய்யக்கூடாதது*
🚫7ஆம் தேதி நிறைய நண்பர்கள் வாக்குச்சீட்டின் வரிசை எண்ணிற்கு பதிலாக தங்களது வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணை பதிவிட்டுள்ளனர்.

🚫மேலும்
Cover B ன் மேல் கையொப்பத்தை இடவில்லை.

🚫இந்த தவறுகளில் ஏதேனும் ஒன்றை  செய்தாலும் நமது வாக்கு செல்லாது.

💯எனவே இனிமேல் தபால் ஒட்டு செலுத்துபவர்கள் கவனமாக செயல்படவும்.

இதுவரை வாக்கு செலுத்தாதவர்கள் 12ஆம் தேதி வகுப்பில் கட்டாயம் செலுத்துங்கள்.

நண்பர்கள் இதை அதிகம் பகிரவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive