*.முதலமைச்சர் - ஜெயலலிதா
*.நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்
*.வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்
*.எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை
*.செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை
*.தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
*.வேலுமணி உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டடிங்கள் செயலாக்கம்
*.ஜெயக்குமார் மின்வளத்துறை,
*.சி.வி. சண்முகம் சட்டத்துறை
*.கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை
*.வி.சரோஜா சமு;க நலத்துறை மற்றும் சத்தணவுத் துறை
*.கே.வி. கருப்பண்ணனுக்கு சுற்றுச்சூழல் துறை
*.ஆர்.காமராஜ் உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
*.எம்.சி.சம்பத் தொழில்துறை
*.ஓ.எஸ். மணியன் ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
*.உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
*.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
*.எஸ்.பி.சண:மகநாதன் பால்வளத்துறை
*.கடம்பூர் ராஜூ தகவல் மற்றும் விளம்பரத்துறை துறை
*.ராஜேந்திர பாலாஜி ஊரகத் தொழில் துறை
*.வவெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை
*.பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை, விளைட்டுத்துறை துறை
*.உதயகுமாருக்கு வருவாய் துறை
*.மணிகண்டன் தகவல் தொழில்நட்பம்
*.ராஜலட்சுமி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
*.எஸ்.வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
*.துரைக்கண்ணு வேளாண்துறைமற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
*.கே.சி. வீரமணி, வணிக வரித்துறை
முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...