மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான, சி.டெட்., தேர்வின்
விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு பள்ளிகள், மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டபள்ளிகளில் ஆசிரியராக
பணியாற்ற, மத்திய அரசின், சி.டெட்., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த
ஆண்டுக்கான, சி.டெட்., தேர்வு, பிப்ரவரியில் நாடு முழுவதும் நடந்தது.
தற்போது, அதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.அதேபோல், தேர்வர்களின், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் நகல்களும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், சி.டெட்., இணையதளத்தில் www.ctet.nic.in வெளியிடப்பட்டு உள்ளன.விடைக்குறிப்புகளில் தவறான அல்லது சந்தேகத்திற்கிடமான விடைகள் இருந்தால், அது குறித்து, சி.பி.எஸ்.இ.,க்கு உடனடியாக தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...