நேற்று ( 04.05.2016) ..... நாளைய திமுக கல்வித்துறை அமைச்சரும் இன்றைய எம்.எல் ஏ -மான திரு தங்கம் தென்னரசு அவர்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.. பின் நம் வழக்கின் நிலை குறித்து பேசி கோரிக்கை வைக்கப்பட்டது...வரும் ஜூன் மாதம் பணிநியமனம் சார்ந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.. மேலும் நேற்று இமான் அண்ணாச்சியோடு உற்சாக சந்திப்பு..
இவன் பி.இராஜலிங்கம் புளியங்குடி மாநில பொருளாளர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்...
Photos and Evidence Facebook I'D - Rajalingam Puliangudi
நேற்று ( 04.05.2016) ..... நாளைய திமுக கல்வித்துறை அமைச்சரும் இன்றைய எம்.எல் ஏ -மான திரு தங்கம் தென்னரசு அவர்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.. பின் நம் வழக்கின் நிலை குறித்து பேசி கோரிக்கை வைக்கப்பட்டது...வரும் ஜூன் மாதம் பணிநியமனம் சார்ந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.. மேலும் நேற்று இமான் அண்ணாச்சியோடு உற்சாக சந்திப்பு..
ReplyDeleteஇவன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி
மாநில பொருளாளர்,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்...
Photos and Evidence
Facebook I'D - Rajalingam Puliangudi
நன்று
ReplyDeleteநன்று
ReplyDeleteWhen will be +2 result
ReplyDeleteSomebody says may 27
This is correct?