முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில்
வியாழக்கிழமை (மே 12) தொடங்கவுள்ளது.
முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு
ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம்
ஆகியவற்றில்2016-2018-ஆம் கல்வியாண்டுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டு
இடங்களுக்கான 2-ஆம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு கல்லூரி இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 இடங்களில் 751 இடங்கள் நிரம்பின.மீதம் உள்ள 103 இடங்களுக்கு மே 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...