Home »
» சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
பிளஸ்
2 தேர்வு முடிவுகள் கடந்த 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது.
சி.பி.எஸ்.இ.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் மே 31-ஆம்
தேதிக்குள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...