உச்ச
நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ ராமச்சந்திரா
பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
படிப்புகளுக்கு வரும் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த
நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...