பிளஸ்
2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்
2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
This comment has been removed by the author.
ReplyDeleteVery good decision. The subject teachers give also punished .First cut the increment.
ReplyDeleteமாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்பது ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை மட்டுமே சார்ந்தது அல்ல.தற்பொழுது அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் சராசரி மற்றும் சராசரிக்கு கீழ் உள்ளவர்களே.அவர்களையும் தற்பொழுது கண்டிக்கும் உரிமையற்றவர்களாகவே ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு ,வீட்டுச்சூழல்,சமூக சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் மாணவர்களுக்கு படிப்பதில் கவனம் செல்வதில்லை.அப்ப்டியென்றால் பொறுப்பற்ற பெற்றோரை யார் தண்டிப்பது.மாநில அளவில் கடைசியாக தேர்ச்சிவிகிதம் பெற்ற மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலர்,மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை தொடர்ச்சியாகவும்,முறையாகவும் ஆய்வு செய்யாததால் தேர்ச்சிவிகிதம் குறைந்துள்ளது என்பதால் அவர்களையும் அரசு தற்காலிக பணிநீக்கம் அல்லது பதவிவுயர்வு ரத்து மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு போன்ற ஏதாவது தண்டணை வழங்க வேண்டும். செய்வார்களா?
ReplyDelete