கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க
செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத
இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அரசு நிர்ணயித்துள்ள பொருளாதாரத் தகுதி உடையவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 154 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் 2459 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 1950 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்கீழ் விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...