பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகள்இன்றுவெளியாவதால்,'104' சேவைமையத்தில்மாணவர்கள், பெற்றோருக்குஇன்றும், நாளையும் சிறப்புஆலோசனைவழங்கப்படுகிறது.
இதுகுறித்து, சேவை மைய
விழிப்புணர்வு மேலாளர்பிரபுதாஸ்கூறியதாவது:
பொதுவாக, தேர்வில் மதிப்பெண்குறைவு,தோல்விகாரணமாக, மனஉளைச்சலுக்குஆளாகி இருப்பர். இந்த நேரத்தில்பெற்றோர்திட்டுவது, மாணவர்களிடம் விபரீதஎண்ணங்களை ஏற்படுத்தி விடும். பெற்றோர்விழிப்போடுஇருக்க வேண்டும். ஆறுதல்படுத்துங்கள்; முடியாவிட்டால், ஒரு முறை, '104'ஐ அழையுங்கள்; உளவியல் ரீதியாக,இன்றும், நாளையும்சிறப்புஆலோசனைகளைதருகிறோம்.இது, நல்லபலன்தரும். இதற்காக, கூடுதலாகஉளவியல்ஆலோசகர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள்மட்டுமல்ல, பெற்றோரும்ஆலோசனை பெறலாம்.இவ்வாறுஅவர்கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...