Home »
» மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள்
மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள் என்ற விவரம் வருமாறு:
- கோவை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 9
- நீலகிரி: மொத்த தொகுதிகள்- 3; அதிமுக- 1; திமுக., அணி- 2
- கரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
- திருச்சி: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
- அரியலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 1; திமுக., அணி- 1
- திருவாரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 1; திமுக., அணி- 3
- தஞ்சாவூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
- புதுக்கோட்டை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 2; திமுக., அணி- 4
- திண்டுக்கல்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
- சிவகங்கை: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 2; திமுக., அணி- 2
- மதுரை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 8; திமுக., அணி- 2
- தேனி: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 4
- விருதுநகர்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
- ராமநாதபுரம்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
- தூத்துக்குடி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
- திருநெல்வேலி: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 6; திமுக., அணி- 4
- கன்னியாகுமரி: மொத்த தொகுதிகள்- 6; திமுக., அணி- 6
- சென்னை: மொத்த தொகுதிகள்- 16; அதிமுக- 5; திமுக., அணி- 11
- திருவள்ளூர்: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 7; திமுக., அணி- 3
- காஞ்சியில் : மொத்தம் 11 தொகுதிகளில்- தி.மு.க- 9
- அ.தி.மு.க- 2
- கடலூர்: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
- வேலூர்: மொத்த தொகுதிகள்- 13; அதிமுக- 7; திமுக., அணி- 6
- திருவண்ணாமலை: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
- விழுப்புரம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 4; திமுக., அணி- 7
- கிருஷ்ணகிரி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
- தர்மபுரி: மொத்த தொகுதிகள்- 5; அதிமுக-3; திமுக., அணி-2
- சேலம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 10; திமுக., அணி- 1
- நாமக்கல்: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
- ஈரோடு: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 8;
- திருப்பூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 6; திமுக., அணி- 2
- பெரம்பலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 2;
- நாகை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...