ஜார்கண்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுரேனிய கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.03/2016
பணி: Diploma Trainee (Instrumentation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.11,510 + DA ரூ.12,937
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Instrumentation, Electronics and Communication Engineering பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Operational Trainee (Fitter)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,490 + DA ரூ.10,667
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் மேலும், !ஒரு ஆண்டு Trade Apprenticeship பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Helper-C (Jumbo Drill)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,490 - 3% - ரூ.14,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுரங்கத்தில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Jumbo Drill-இல் 1 ஆண்டு தொழிற்பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Laboratory Technician-C
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,590 - 3% - ரூ.16,500
தகுதி: Microbiology துறையில் பட்டம் அ்ல்லது Mechanical Laboratory Technology பிரிவில் டிப்ளமோ முடித்து Laboratory Technician-இல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை "Uranium Corporation of India Limited" என்ற பெயரில் SBI, Jaduguda-வில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யைக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று, டி.டி.இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...