Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  Senior Risk Officer, Chief Investment Officer, ChiefTechnology Officer' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ‘Senior Risk Officer (SRO) - 01

பணி: ‘Chief Investment Officer’ - 01

பணி: ‘Chief Technology Officer (CTO) - 01

தகுதி: CA ,  CFA  (USA),  CS ,  ICWA, MBA , B.E,  B.Tech. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி முதல் இரு பணிகளுக்கு 55-க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 50-க்குள்ளும் இருக்க வேண்டும்.

ஒப்பந்த காலம்: 3 ஆண்டுகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000Maximum 55 years as on 01.04.2016 (inclusive)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Canara Bank,
Recruitment Cell,
Human Resources Wing,
Head Office,113/1,
Jeevan Prakash Building,
J C Road, Bangalore-560002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive