Home »
» பணி செய்யாமல் ஓய்வு எடுத்தவர்களுக்கு நிரந்தர ஓய்வு பிரதமர் அதிரடி !!!
ஒழுங்காக
வேலை செய்யாத சோம்பேறி அதிகாரிகள் 33 பேர் இனம்
காணப்பட்டதையடுத்து பிரதமர் மோடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு கட்டாய
ஒய்வு அளிக்கப்பட்டது.
இது
குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், வருவாய்த் துறையில் 33 மூத்த
அதிகாரிகள் பணியில் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது அறிக்கையாக சமர்பிக்கப்பட்டது. இவர்களுக்கு
கட்டாய ஒய்வு அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இவ்வாறு அந்த
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...