புது தில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான வழக்கில் இன்று மாலை இணையதளத்தில் தீர்ப்பு வெளிடப்படும் என உச்சநீதிமன்ற அறிவித்துள்ளது.
www.supremecourtofindia.nic.in என்ற இணையதளத்தில் தீர்ப்பை அறிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...