Home »
» முன்னுதாரணம் : மணக்கோலத்தில் ஓட்டுப்போட்ட ஆசிரியர் தம்பதி
திருப்பூர்
விவிவி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில்
பகுதி நேர ஆசிரியராக பணிபுரிகிறார்.
செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்
சுதா. இவர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவர்களுக்கு
இன்று காலை 5.30 மணியளவில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்தவுடன் கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன்
சேர்ந்து, அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட
சென்றார். அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. அதிகாரிகள்
ஆலோசனையின் பேரில், பழைய முதலாம்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி
பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். சுதாவுக்கு ஓட்டு இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...