தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் சென்றார்.
தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சி சென்னை பல்கலை. நூற்றாண்டு விழா அரங்கில் மிக எளிமையாக இனிதே நடைபெற்றது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், 28 அமைச்சர்களுக்கும், ஆளுநர் ரோசய்யா பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.விழா நிறைவு பெற்றதும், அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று தனது அலுவல்களை உடனடியாகத் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...