மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலகவானியல் தினத்தை கொண்டாட
உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தினத்தில்,தொடக்க நிலை மாணவர்களுக்கு,சந்திராயன் சார்ந்த கட்டுரை போட்டி,மாதிரி சோலார் பேனல்,விண்வெளி ஓவியம் போன்ற போட்டிகளும்,நடுநிலை மாணவர்களுக்கு,பூமியும் கோள்கள் சார்ந்த வகுப்பறை விவாதம்,கற்பனையாக விண்வெளியில் பயணம் செய்வது தொடர்பான கட்டுரை,விண்வெளி தொடர்பான வினாடி -வினா ஆகிய போட்டிகளையும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,உயர்நிலை,மேல்நிலை மாணவர்களுக்கு கருத்தரங்கு அமர்வுகள் ஏற்பாடு,விண்வெளியில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான பவர் பாயின்ட் விளக்கம்,இந்திய பாரம்பரிய விண்வெளி செயல்பாடுகள் போன்ற மையத்தலைப்புகளில் போட்டிகள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் தற்போது விடுமுறையில் இருப்பினும்,பள்ளிகள் திறந்த முதல், 15நாட்களில் இத்தினத்தை கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...