இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ்
பேங்க ஆப் இந்தியா ஏராளமான புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது.
அந்த
வகையில், தற்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஆர் என்ற ஆங்கில எழுத்தை
அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும் எண்களுக்கான பகுதியில் ஆர் என்ற எழுத்து அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அச்சடிக்கப்படும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் கையெழுத்தும், 2016 என்பது பின்பிருந்து முன்பாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.மற்றபடி, தற்போது புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அப்படியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...