2 தேர்வில் மாநில அளவில் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த
ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் குடும்பத்தினருடன் செய்தியாளர் பழனிவேல்
கலந்துரையாடினார். அப்போது ஆர்த்தியின் தந்தை கூறுகையில்,
தனது மகளுக்கு மருத்துவர் ஆவதே லட்சியம் என்றும் கடின உழைப்பே வெற்றிக்கு காரணம் என்றார். தனது மகளை மருந்து நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக கேரளாவின் திருச்சூருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறினார். மருத்துவ நுழைவு தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைச் சேர்ந்த வித்யா மந்தீர் மெட்ரிக் பள்ளியில் படித்துள்ளார். மாநிலத்தில் முதலிடம் பிடித்த அந்த மாணவி , மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கேரளா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கே மருத்துவக் கல்வி எட்டுமா என்பது நுழைவுத் தேர்வின்முடிவைப் பொறுத்தே அமையும் என்றும், இந்த சூழலில் நுழைவுத் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகிவிடுமோ என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...