Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இந்தாண்டு பொதுத்தேர்வில் 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 4,83,717 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்த வரையில், 4,63,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் முதலிடத்தை 2 பேரும், இரண்டாம் இடத்தை 50 பேரும், மூன்றாம் இடத்தை 224 பேரும் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive